Book Title: ஏரிகள் நகரம் – நைனிதால்

Author: வெங்கட் நாகராஜ்

Cover image for ஏரிகள் நகரம் - நைனிதால்

Book Description: உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிதால்..... அழகிய பல ஏரிகளைக் கொண்ட நகரம் என்பதால் இந்நகரை ஏரிகள் நகரம் என்றே அழைக்கிறார்கள். கடும் குளிர்காலத்தில் நானும் நண்பர்களும் இங்கே பயணம் செய்த போது பார்த்த இடங்கள், எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றினை எனது வலைப்பூவில் எழுதினேன். அவை அனைத்தும் ஒரு தொகுப்பாக இங்கே.....

License:
Creative Commons Attribution NonCommercial

Contents

Book Information

Book Description

பொதுவாகவே பனிப்பொழிவு இரவு நேரங்களில் தான் அதிகம் இருக்கும். அறிவியல் ரீதியாக உண்மையோ பொய்யோ, மிகவும் ரசனையோடு சிலர் சொல்வது இது தான்.  பனிப்பொழிவினை இரண்டு விதமாக பிரிக்கலாம் –  ”ஒன்று பனிக்கட்டி மழை மற்றொன்று பஞ்சு போன்ற பனி மழை – அதிலும் பஞ்சு போன்ற பனிக்கு வெட்கம் அதிகம் அதனால் யாரும் பார்க்காத இரவு வேளையில் தான் பஞ்சு போன்ற பனி அதிகம் பொழியும்”

இப்படி சுவாரஸ்யமான பல விஷயங்களை இப்பயணத்தில் நாங்கள் தெரிந்து கொண்டோம்…  அப்படி பார்த்த, கேட்ட, ரசித்த விஷயங்கள் ஒரு தொகுப்பாக…….

Author

வெங்கட் நாகராஜ்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Metadata

Title
ஏரிகள் நகரம் – நைனிதால்
Author
வெங்கட் நாகராஜ்
License

Icon for the Creative Commons Attribution-NonCommercial 4.0 International License

ஏரிகள் நகரம் - நைனிதால் Copyright © 2015 by வெங்கட் நாகராஜ் is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License, except where otherwise noted.

Publisher
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com